குள்ள குள்ள  வாத்து

குள்ள குள்ள  வாத்து

bookmark

குள்ள குள்ள  வாத்து 
குவா குவா வாத்து 
மெல்ல உடலை  சாய்த்து 
மேலும் கீழும் பார்த்து 
மெல்லமாக நடக்கும் 
சின்ன மணி வாத்து


குள்ள குள்ள  வாத்து 
குவா குவா வாத்து 
மெல்ல உடலை  சாய்த்து 
மேலும் கீழும் பார்த்து 
மெல்லமாக நடக்கும் 
சின்ன மணி வாத்து